உலகம் எதைநோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது?
அதில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் செய்வது சரியா? தவறா ?
எது சரி ? எது தவறு .
நாம் யார்?
நாம் ஏன் இப்படி ஒரு சூழலில் வாழ வேண்டும் ?
மனிதன் யார் ?
மனித இனம் எப்படி உருவானது?
எப்போது அழியும்?
உலகம் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் ஏற்றுக் கொண்டே வந்துள்ளது.
இந்த, கண்டுபிடிப்புகள் உருவாக மனிதனின் சிந்தனையும், உழைப்பும் தான் காரணம்.
அருமையான கேள்விகள் . . .
ReplyDeleteநன்றி,,,,,,,,,,,,,,,
ReplyDelete