Friday, February 8, 2013

என் வரிகள்!

 
1. மனிதன் தன்னை மனிதனாக உணர மறுக்கும் போது, உடலில் இருக்க வேண்டிய இரத்தம் ஆறாக வெளியில் ஓடுகிறது!



2. இருட்டில் இருந்து‍ பார்ப்பவனின் ஒரே வெளிச்சமாய் மார்க்சிசம்...



3. காதல் என்னவென்று‍ வாழ்நாள் முழுவதும் அதனர்த்தம் தேடிக் கண்டறிவதே உண்மைக் காதலர்களின் வேலை!

No comments:

Post a Comment