ஒரு புரட்சியாளன் தன் சொந்த வாழ்க்கையின் மீது பற்றற்றவன்
சாதாரணமாக ஆரம்பித்த ஒரு பயணம், இன்று எண்ணற்ற புரட்சியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றால், பயணத்தை மேற்கொண்ட அந்த புரட்சியாளர் சென்ற வழி, கடைபிடித்தக் கொள்கை மகத்தானது. அந்தக் கொள்கை கம்யூனிசம் .
ஒரு புரட்சியாளன் தன் சொந்த வாழ்க்கையின் மீது பற்றற்றவனாகவும், தன் புறச்சூழல்களின் தாக்கங்களைக் கடந்தும் தான் சார்ந்த சமூகம், நாடு, மற்றும் உலகுக்கே வெளிச்சத்தைக் கொணர்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, தான் வாழ்ந்த காலங்களில் ஒட்டுமொத்த உலகுக்கும் விடியல் காணப் போராடிய தலைவன் சேகுராவின் ஆசை இப்போது வரை நிறைவேறாமல் போனாலும் வெகுவிரைவில் நிறைவேறும்.
No comments:
Post a Comment