Friday, August 31, 2012

மகத்தான நேரம் என்பது?

தேவையானதை நோக்கி மட்டும் நாம் பயணம் செய்யும் போது, அதற்காக மட்டும் நமது‍ நேரத்தை செலவளித்தால் அது‍ மகத்தானது. அதுவே மகத்தான நேரம் கூட!

No comments:

Post a Comment