Sunday, October 7, 2012

எங்கெல்சின் குடும்பம், தனிச்சொத்து, அரசு‍


குடு்ம்பம்.
குடும்பத்திற்கு‍ ஆண் தலைவர்.
பெண் வீட்டு‍ வேலைகளும் மகப்பேறு‍ தொடர்பான அனைத்திற்கும் பொறுப்‌பு.
மரபுரீதியாக எழுதப்படாத சட்டமாக பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தி வந்திருப்பதோடுதலைமுறை தலைமுறையாக இக்கருத்துக்களைப் பின்வரும் சந்ததியினருக்கு‍ எடுத்துச் செல்லுகிற வலிமையான ஊடகமாகவும் குடும்பம் திகழ்கிறது.

இக்குடும்ப அமைப்பு தனிச் சொத்துரிமையின் பாதுகாவல் பொறுப்பையும் நிறைவேற்றி வந்துள்ளது.
தொடக்கால மனிதர்கள்குலங்கள்குலக் குழுக்கள்கணங்கள்இவ்வமைப்புகளினூடாக நிலவிய குடும்ப உறவுகள்குழு‍ மணங்கள்குலங்களுக்கிடையிலான உறவுகளும் போர்களும் தனிச்சொத்தின் உதயம்குலங்களுக்கிடையிலான சண்டைகள்அரசு‍ என்ற புதிய சமுதாய அமைப்பின் தோற்றம் வரை நெடிது‍ பயணித்த ஓர் ஆழமான ஆய்வைக் கொண்டது‍, எங்கெல்சின் குடும்பம்தனிச் சொத்துஅரசு‍ ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் வரிகள். 

Friedrich Engels

fromThe Origin of Family, Private Property and State
(1884)

No comments:

Post a Comment