உலகில் நிகழ்ந்த அத்தனை புரட்சிகளும் தனிமனிதர்களால் துவக்கிவைக்கப்பட்டவைதான்.
அதாவது, தனிமனிதன் சக மனிதர்களைப் புரட்சிக்கு தயார்படுத்த,
அது காட்டுத் தீ போல சமுதாயத்தில் பரவ சமுதாயம்
புரட்சியை வெற்றிகரமாக நிகழ்த்துகிறது. அந்த புரட்சிக்கு
மூலக்காரணம், அந்தத் தனி மனிதன் என்கின்ற உத்வேகம்!
No comments:
Post a Comment