துயில் களைந்தெழும் சிங்கம் போல வெல்லப்பட முடியா ஆற்றலுடன் எழுக, வெகுண்டெழுக!
உறங்குகையில் படிந்த பனித்துளிகளை புழுதி மண்ணில் உதறி எறிவது போல் எறிக உமதடிமைத் தளைகளை!
நீங்களோ பலர், அவர்களோ சிலர்: மிகச்சிலர்?
- பெர்சி ஷெல்லி (1819)
(பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்கொண்ட மான்செஸ்ட்ர் தொழிலாளர்களை போற்றிப் பாடிய கவி்தை)
No comments:
Post a Comment